Back to Top

அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா

ABOUT OUR GROUP!

வைரை சு.முத்துக்குமார். த.சுயம்புலிங்கம் அவர்களுக்கு மகனாக வைராவிகிணறு(திருநெல்வேலி மாவட்டம்) எனும் ஊரில் பிறந்து இப்போது துபாயில் மெக்கானிக்கல் பேப்பரிக்கேட்டராக வேலை பார்த்து வருகிறார். அகிலம் படைத்த நம் அய்யா வைகுண்ட சுவாமியின் வரலாற்று உண்மைகளை இந்த அகிலம் முழுவதும் தெரியப்படுத்தவும், அகில மக்கள் அனைவரும் அய்யா தந்த அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் படித்து அதன்வழி அய்யாவை வணங்கி அவர்கள் வாழ்வில் வளம்பெற செய்யவும் AVS INTERNATIONAL GROUP தொடங்கி அதற்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சார்ந்த செல்லத்துரை அய்யா மகன் அலெக்ஸ் அவர்கள் நமது அமைப்பு மூலமாக அகிலதிரு ஏடு அகிலத்திரட்டு அம்மாணை மற்றும் அருள்நூல் ஆகமங்களை அய்யாவழி மக்கள் அணைவரிடமும் கொண்டு சேர்க்க அய்யா வைகுண்ட சுவாமி அமைப்பின் ஆலோசகராகவும் பொருளாளராகவும் பணியாற்றி பரம்பொருள் அய்யா வைகுண்டர் நிச்சயித்தபடி அமைப்பை சீராகவும், சரியான பாதையிலும் வழிநடத்தி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் வைரவிகிணறு எனும் ஊரை சார்ந்த சந்திரன் மகன் சதிஷ் கிருஷ்ணன்அவர்கள் நமது அமைப்பு மூலமாக அகிலதிரு ஏடு அகிலத்திரட்டு அம்மாணை மற்றும் அருள்நூல் ஆகமங்களை அய்யாவழி மக்கள் அணைவரிடமும் கொண்டு சேர்க்க அய்யா வைகுண்ட சுவாமி அமைப்பின் தொழில்நுட்ப உதவியாளராகவும் செயலாளராகவும் பணியாற்றி பரம்பொருள் அய்யா வைகுண்டர் நிச்சயித்தபடி அமைப்பை சீராகவும், சரியான பாதையிலும் வழிநடத்தி வருகிறார்.

அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா