Back to Top

அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா

OUR SERVICES

மென்பொருள்

நாங்கள் அய்யாவழியை வளர செய்வதற்காகவும் அதன்வழி அனைவரும் நடப்பதற்காகவும் எளிய முறையில் ஒரு மென்பொருள் ANDROID MOBILE களுக்கு AYYA VAIKUNDA SWAMY என்ற பெயரில் மாசி 20 அன்று தயார் செய்து வெளியிட்டுள்ளோம். அதனை தாங்களும் தரவிறக்கி பயன்பெறுங்கள்.

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை யை அகிலத்துக்கே அறியச்செய்யும் வகையில் நம் அய்யா வைகுண்ட சுவாமியின் திரு அருளால் அருளப் பெற்ற அகிலத்திரு ஏடு அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் இவ்விரண்டும் வழங்குகிறோம். அன்பர்கள் தங்கள் முகவரியை கொடுத்து தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். .

ய்யா Audio/Video

அய்யா வைகுண்ட சுவாமியின் ஆசி பெற்ற AVS INTERNATIONAL GROUP "அகில ஜோதி அய்யா நாமம்" எனும் பெயரில் ஆடியோ சிடி ஆவணி மாதம் சுவாமித்தோப்பு தலைமைப்பதியின் திருவிழாவின் போது வெளியிடப்பட்டது..

FLEX BOARD

பதியில் வைக்கும் வகையில் அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் வரிகளால் உருவாக்கப் பட்ட 7× 3 அளவுடைய பிளக்ஸ் போர்ட்டையும் நீங்கள் தபால் மூலம் பெற்று, உங்கள் பதியிலும் வைக்கலாம்.